News November 23, 2025
தமிழ்நாட்டில் ஓர் செவ்வாய் கிரகம் PHOTOS

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக்காடு, இந்தியாவின் மிகவும் ஆச்சரியமான நிலப்பரப்புகளில் ஒன்றாக உள்ளது. சுமார் 500 சதுர கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த சிவப்பு பாலைவனம், இரும்பு நிறைந்த மணல் மற்றும் நகரும் குன்றுகளுடன் கிட்டத்தட்ட செவ்வாய் கிரகத்தைப் போலவே இருக்கிறது. இந்த பகுதி, ஒருகாலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் போட்டோஸ் மேலே உள்ளன. SHARE
Similar News
News February 3, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 3, தை 20 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News February 3, 2026
வங்கியில் 418 பணியிடங்கள்.. ₹48,480 சம்பளம்

பேங்க் ஆஃப் பரோடாவில் ஐடி பிரிவில் காலியாக உள்ள 418 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளுக்கு B.E, B.Tech, M.Tech, M.E, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளமாக ₹48,480 முதல் ₹1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் பிப்.19-க்குள் இந்த <
News February 3, 2026
காலையில் கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க!

வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த கறிவேப்பிலையை ஜூஸ் போட்டு காலையில் குடித்தால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். * நீண்ட நேரம் பசி எடுக்காமல் உணர வைத்து எடை இழப்புக்கு உதவும் *உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படும் *செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு *ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த உதவும் *உடலில் ஹீமோகுளோபின் அதிகரிப்பு *தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்


