News August 15, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அவகாசம் நீட்டிப்பு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 2ம் ஆண்டு ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளுக்கான இணையதளம் முன்பதிவு கால அவகாசம் வருகின்ற ஆக.20ம் தேதி இரவு 8 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பங்கு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.cmtrophy.sdat.in பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News March 4, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(03) இரவு 10 மணி முதல் மார்ச்- (04)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News March 3, 2026
திறனகம் சிறப்பு மாவட்ட திறன் மையங்கள் திறப்பு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழகம் சார்பில் சென்னை பசுமை வழிச்சாலை முகாம் அலுவலகம் திறக்கப்பட்டது.இந்த அலுவலகத்தை குறிஞ்சி இல்லத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக திறனகம் சிறப்பு மாவட்ட திறன் மையங்கள் திறந்து வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகம் மையத்தினை ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்