News August 21, 2024

தமிழ்நாடு மின்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

தமிழ்நாடு மின் வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

சென்னையில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு!

image

சென்னை மயிலாப்பூரில் பழமையான வீரக்கல், சதிக்கல் உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தர்மராஜா கோவிலில், 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான மூன்று பலகைக்கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள், நாயக்கர் காலத்தில், வாழ்ந்தோரின் வாழ்வியலை விளக்குபவையாக உள்ளன.

error: Content is protected !!