News July 26, 2024

தமிழ்ச் செம்மல் விருதுக்கு  விண்ணப்பிக்க அழைப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் தகவலுக்கு, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் 10.08.24 -ஆம் தேதிக்குள் அணுகி தெரிந்துகொள்ள செங்கல்பட்டு  மாவட்ட ஆட்சியர்  ச. அருண்ராஜ், கேட்டுக் கொண்டுள்ளார் .

Similar News

News March 3, 2026

செங்கை: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 3, 2026

செங்கை: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

செங்கல்பட்டில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

image

செங்கை பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். SHARE NOW!

error: Content is protected !!