News December 25, 2024
தமிழில் பெயர் பலகை: திருப்பூரில் கட்டாயமாகிறது

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் துறை மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயக்குமார் பேசினார். தமிழில் பெயர் பலகை வைக்காத கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Similar News
News August 14, 2025
திருப்பூரில் சொந்த வீடு கட்ட ஆசையா..?

திருப்பூரில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள <
News August 14, 2025
திருப்பூர் மாவட்ட ஆவினில் ரூ.43,000 சம்பளம்! CLICK NOW

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள 6 ’கால்நடை ஆலோசகர்’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ரூ.43,000 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கான நேர்முகத் தேர்வு இன்று(ஆக.14) நடைபெறும் முகவரி: ருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர்- 641 605. (SHARE IT)
News August 14, 2025
திருப்பூர்: ’ஆக.15’ இதை செய்ய வேண்டாம்! – கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!