News April 23, 2025
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த திருச்சி எம்.எல்.ஏ

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ மக்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 19, 2025
திருச்சி – காரைக்கால் ரயில் ரத்து

திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
திருச்சி: 104 காலிப் பணியிடங்கள்; நெருங்கும் கடைசி தேதி

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 104 கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுதினமே (ஆக.21) கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் <
News August 19, 2025
திருச்சி: தாலுகா வாரியான VA காலியிடங்கள் எண்ணிக்கை

➡️ திருச்சி கிழக்கு – 01
➡️ திருச்சி மேற்கு – 04
➡️ திருவெறும்பூர் – 05
➡️ ஸ்ரீரங்கம் – 18
➡️ மணப்பாறை – 06
➡️ மருங்காபுரி – 07
➡️ லால்குடி – 22
➡️ மண்ணச்சநல்லூர் – 08
➡️ முசிறி – 09
➡️ துறையூர் – 18
➡️ தொட்டியம் – 06. இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!!