News February 27, 2026
தமிழக தேர்தல்: தலைமை ஆணையர் அறிவித்தார்

சென்னையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, <<19252265>>CEC ஞானேஷ் குமார்<<>> தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, *வாக்குச்சாவடிக்குள் செல்போன்களுக்கு அனுமதி இல்லை. *2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் பதிவேற்றப்படும். *வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும். *கடைசி 2 சுற்றுகள் இருக்கும்போதே தபால் வாக்குகள் எண்ணப்படும். SHARE IT
Similar News
News February 27, 2026
திமுகவுக்கு செல்ல மனசு இல்ல: வெல்லமண்டி நடராஜன்

OPS உள்பட முக்கிய ஆதரவாளர்கள் திமுக பக்கம் தாவியிருக்கும் நிலையில், வெல்லமண்டி நடராஜன் மட்டும் மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், ஜெ.,வால் வளர்க்கப்பட்ட தனக்கு திமுகவுக்கு செல்ல மனம் இடம் தரவில்லை என விளக்கமளித்துள்ளார். மேலும், திமுகவில் தன்னால் பயணம் செய்ய முடியாது எனவும், OPS செய்தது கட்சி விரோத நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 27, 2026
இள வயதிலேயே முகச் சுருக்கம் வந்துருச்சா? Solution!

இள வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட மன அழுத்தம், தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கின்றன. இதை சரி செய்யவே முடியாதா என நீங்கள் வருந்தவேண்டாம். ▶இரவு நேரத்தில் கற்றாழை ஜெல்லை கொண்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள் ▶வாழைப்பழம் / பப்பாளி pulp-ஐ முகத்தில் பூசலாம் ▶தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது சிறந்தது ▶மன அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதும் அவசியம். பலருக்கு உதவும் SHARE THIS.
News February 27, 2026
நடிகை த்ரிஷாவின் புதிய PHOTO

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக காணப்படும் நடிகை த்ரிஷா, இன்று 2 ஸ்டோரிகளை அப்டேட் செய்துள்ளார். அதில், நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். பிங்க் நிற உடையில் த்ரிஷா ஜொலிக்கும் அந்த போட்டோவிற்கு ❤️❤️❤️ விடும் ரசிகர்கள், க்யூட்டாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்கின்றனர். அத்துடன், அடுத்த பட அப்டேட் குறித்தும் அவரிடம் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.


