News January 20, 2026

தமிழக அரசு மீது கவர்னர் சரமாரி குற்றச்சாட்டு

image

<<18904041>>சட்டப்பேரவையில் இருந்து கவர்னர் ரவி<<>> வெளியேறியது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. *உரையில் பெண்களின் பாதுகாப்பு *போதைப்பொருள் பழக்கத்தால் 2,000 பேர் தற்கொலை *பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரிப்பு *அறங்காவலர் குழுக்கள் இன்றி கோயில்களை மாநில அரசு நிர்வகிப்பது உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகள் தமிழக அரசின் உரையில் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Similar News

News January 30, 2026

ஜெயிக்க வைக்க மாட்டீங்களா? விஜய பிரபாகரன்

image

தேமுதிக நல்ல கட்சி, கேப்டன் நல்லவர் என சொல்றீங்க, அப்புறம் ஏன் ஜெயிக்க வைக்க மாட்டேங்குறீங்க என்று விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். உங்களுக்காக எவ்வளவோ உழைக்கிறோம் கொஞ்சம் சிந்தியுங்கள் என்ற அவர், நாலுக்கு நாலு ரூமில் உட்கார்ந்து நம்மை பார்த்து கேள்வி கேட்க இவர்கள் யார் என கேள்வி எழுப்பினார். விஜய பிரபாகரன் விருதுநகரில் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியானதால், அவரது பேச்சு கவனம் பெறுகிறது.

News January 30, 2026

டிகிரி போதும்.. வங்கியில் ₹32,000 சம்பளம்!

image

தேசிய விவசாய & கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 162 Development Assistant காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤வயது: 21- 35 வரை *கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤தேர்ச்சி முறை: முதல்நிலை, முதன்மை & மொழித் திறன் தேர்வுகள் நடைபெறும் ➤சம்பளம்: ₹32,000 வரை ➤பிப்ரவரி 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு இந்த பதிவை ஷேர் செய்யவும்.

News January 30, 2026

அகிம்சை அமைதியான நாள் இன்று!

image

ஜனவரி 30, 1948, இந்தியா அகிம்சை ஒளியை இழந்த நாள். உடம்பில் குண்டு பாய, ‘ஹேராம்’ என்ற முழக்கத்துடன், மகாத்மா காந்தி தனது இன்னுயிரை துறந்த நாள் இன்று. உலகிற்கு அகிம்சையின் சக்தியை எடுத்துரைத்த அவரின் நினைவுநாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடவுளுக்கு மதம் இல்லை என்றும் உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருக்க வேண்டும் போன்ற அவரின் வார்த்தைகள் இன்றும் உலகை வழிநடத்தி வருகின்றன.

error: Content is protected !!