News December 17, 2025

தமிழக அணியில் திருவாரூர் மாணவர்கள்

image

திருவாரூரில் அமைந்துள்ள வா சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தட்சிணாமூர்த்தி, ஆறுமுகம் ஆகிய இரண்டு மாணவர்கள் தமிழ்நாடு ஹாக்கி அணிக்காக மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பாராட்டும் விதமாக, நேற்று பள்ளிக்கு வருகை புரிந்த அவர்களை கௌரவிக்கும் வைகையில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு துறை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

Similar News

News December 18, 2025

திருவாரூர் மாவட்ட அதிகார மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள 2 கணினி இயக்குபவர்கள் பணியிடத்திற்கு தற்காலிகமாக மாதம் ரூ.20,000 ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் 5.01.2026-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News December 18, 2025

திருவாரூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

திருவாரூர் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

News December 18, 2025

திருவாரூர் மாவட்ட அதிகார மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள 2 கணினி இயக்குபவர்கள் பணியிடத்திற்கு தற்காலிகமாக மாதம் ரூ.20,000 ஒப்பந்த அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் 5.01.2026-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!