News March 25, 2026
தமிழக அணிக்கே வெற்றி: உதயநிதி

டெல்லி அணிக்கும் தமிழகத்துக்குமான தேர்தலில் தமிழக அணியே வெற்றி பெறும் என்று உதயநிதி பேசியுள்ளார். தொகுதி பங்கீட்டை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து வந்து உதயநிதி அதிமுகவையும் பாஜகவையும் கடுமையாக சாடி வருகிறார். திண்டுக்கல் கூட்டத்தில், 10 தோல்வி அடைந்த பழனிசாமி தேர்தலுக்கு பின் படுதோல்வி பழனிசாமி ஆகிவிடுவார் என்று சாடினார்.
Similar News
News March 31, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: சொல்வன்மை
▶குறள் எண்: 649
▶குறள்: பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
▶பொருள்: குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.
News March 31, 2026
SPORTS 360°: சிறந்த வீராங்கனை ஷீத்தல் தேவி

*கேண்டிடேட்ஸ் செஸ்ஸில், 2 ரவுண்டுகள் முடிவில் பிரக்ஞானந்தா 1.5 புள்ளிகள், வைஷாலி & திவ்யா தேஷ்முக் தலா 1 புள்ளி எடுத்துள்ளனர் *2025-ம் ஆண்டின் சிறந்த பாரா வில்வித்தை வீராங்கனையாக ஷீத்தல் தேவி தேர்வு *டேபிள் டென்னிஸ் உலகக் கோப்பையில் மணிகா பத்ரா 0-3 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் தோற்றார் *வூஷூ ஜூனியர் உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.