News January 23, 2026

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – நயினார் நாகேந்திரன்

image

மதுராந்தகத்தில் நடைபெறும் NDA பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். இதில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி எனவும், இதற்காக வேலைகளை பிரதமர் மோடியும், இபிஎஸ்-ஸும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார். மோடி ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Similar News

News April 4, 2026

செங்கையில் துடிதுடித்து பலி!

image

பம்மலை அடுத்த பொழிச்சலுார், நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜு (62). பெயின்டர். இவர், நேற்று முன்தினம் மதியம், பம்மல் பிரதான சாலையில், சரவணா ஷாப்பிங் எதிரே சாலையில் நடந்து சென்றார். அப்போது, அனகாபுத்துாரில் இருந்து பம்மல் நோக்கி சென்ற ஈச்சர் வேன், அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த சம்பவ இடத்திலேயே பலியானார். குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.3) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!