News March 13, 2025
தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி

தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனராக பணிபுரிந்த ஜி.திலகவதி பிறந்த மாவட்டம் தருமபுரி.1951-இல் பிறந்த இவர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானார். 34 ஆண்டுகள் அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பதவிகளை வகித்துள்ளார்.கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.இவரை அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்
Similar News
News March 6, 2026
தருமபுரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News March 6, 2026
தருமபுரி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்

தருமபுரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <
News March 6, 2026
அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்

தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து 45 நாட்கள் சூரிய மின் பலகை பொருத்தும் பயிற்சியை வழங்குகின்றன. இதற்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். பயிற்சியை முடிக்கும் இளைஞர்களுக்கு NSDC சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.


