News March 27, 2024
தமாகா மாவட்ட தலைவருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமாக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேலை பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, உடுமலை நகர செயலாளர் கண்ணாயிரம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரப்பட்டது.
Similar News
News November 16, 2025
திருப்பூரில் மொபைல் ஷாப்பில் வேலை!

திருப்பூரில் செயல்பட்டு வரும் Boys Mobiles விற்பனையகத்தில் Sales Executive பணியிடம் காலியாக உள்ளது. சம்பளம் ரூ.12,000 வழங்கப்படும். வயது வரம்பு 20-35. Fresher மற்றும் முன் அனுபவம் உள்ள ஆண்கள் வரும் 22ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News November 16, 2025
திருப்பூர்: வாக்காளர் திருத்தம் எளிதாக அறியலாம்!

திருப்பூர் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 16, 2025
திருப்பூர்: GPay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

திருப்பூர் மக்களே, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


