News April 15, 2024
தபால் வாக்குகள் பதிவு செய்யும் காவல்துறையினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் 745 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஏராளமான காவல் துறையினர் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
Similar News
News December 24, 2025
பனைமரம் வெட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அருளூர் செல்லும் சாலையில் பனை மரங்கள் சாலை ஓரத்தில் பிடுங்கி வெட்டப்பட்டுள்ளது. கற்பகவிருட்சமான பனைமரம் வெட்டப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் ராஜாசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.