News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

Similar News

News August 14, 2025

சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE ல!

image

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… <>இங்கு க்ளிக் <<>>செய்து E.C என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து சர்வே எண் பதிவிட்டு பாருங்க… சொத்து சமந்தமான புகார்களுக்கு 9498452110 / 9498452120 எண்ணுக்கு அழையுங்க..SHARE பண்ணுங்க!

News August 14, 2025

சிவகங்கை: டிகிரி முடித்தால் ரூ.93,000 த்தில் அரசு வேலை

image

மத்திய அரசின் கீழ் இயங்கும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் Generalist Officer பணிக்கு 500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி அல்லது CA முடித்தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து, 13.08.2025 முதல் 30.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை, வேலை தேடும் உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News August 14, 2025

காரைக்குடியில் ரயில்வே தண்டவாளத்தில் சோதனை

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாளை 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இருப்புப் பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சவுதாமா, உதவி ஆய்வாளர் சேவகன், மற்றும் காவலர்கள் சகிதம் காரைக்குடி ரயில் நிலைய பார்சல் அலுவலகம் மற்றும் டூவீலர் பார்க்கிங் ஏரியாவில் காரைக்குடி ரயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து BDDS சோதனை இன்று (ஆகஸ்ட் 14 ) செய்தனர்.

error: Content is protected !!