News April 13, 2025

தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்

image

தஞ்சாவூர் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் வருகிற 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்தந்த கோட்டத்தில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதார் அட்டை திருத்தம், பெயர் மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 15, 2025

தஞ்சையில் கோடை விடுமுறைக்கு ஏற்ற இடங்கள்

image

கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் தஞ்சையில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்: 1. பூண்டி மாதா பேராலயம், 2. மனோரா கோபுரம் மற்றும் கடற்கரை, 3. சிவகங்கை பூங்கா, 4.ஸ்வார்ட்ஸ் சர்ச், 5.பிரகதீஸ்வரர் கோயில், 6.கண்டியூர், 7. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், 8. திருவையாறு, 9. கும்பகோணம் ஆகியவை கோடைகாலத்திற்கு ஏற்ற இடங்கள் ஆகும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.. உங்களுக்கு தெரிஞ்ச இடத்தை கமெண்ட் பண்ணுங்க

News April 15, 2025

தஞ்சையில் வேலைவாய்ப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 40 CUSTOMER SUPPORT EXECUTIVE காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு படித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து ஏப்ரல் 30க்குள் விண்ணப்பம் செய்யுங்கள். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

சரும பிரச்சனைகள் தீர்வு சொல்லும் புன்னைநல்லூர் மாரியம்மன்

image

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், சரும பிரச்சனைகளுக்கு நிவாரணம் தேடும் பக்தர்களால் பிரசித்தி பெற்றது. அம்மை, சிக்குன் குனியா, தோல் புண் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டி இங்கு வருகிறார்கள். பக்தர்கள் இங்கு வந்து அனைத்து விதமான நோய்களிலிருந்தும் குணமடைய ஒரு வாரம் பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள். சரும பிரச்சனைகளை தீர்வு கூறும் நம் புன்னைநல்லூர் மாரியம்மன்.உங்க ப்ரெண்ட்ஸ்க்கு #SHARE பண்ணுங்க

error: Content is protected !!