News August 12, 2025
தபால் தலை சேகரிப்பை ஊக்கு விக்க உதவித்தொகை திட்டம்

குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு – மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க உதவித்தொகை திட்டம் 6 முதல் 9ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு நடத்தப்படுகிறது.இதற்கு தங்கள் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை www.Indiapost.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 29ம் தேதிக்குள் குமரி கோட்ட கண்காணிப்பாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News August 12, 2025
கன்னியாகுமரி பெண்களே… EMERGENCY-னா CALL!

கன்னியாகுமரி மாவட்ட பெண்களே..! உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு உதவி எண்களை வெளியிட்டுள்ளது. இந்த உதவி எண்களை உங்க மொபைலில் SAVE பண்ணிக்கோங்க. உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்…
➟குழந்தைகள் பாதுகாப்பு: 1098
➟பெண்கள் பாதுகாப்பு: 1091/181
➟காவல் ஆம்புலன்ஸ்: 112
➟மூத்த குடிமக்கள் உதவி – 14567
நம்ம கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் எல்லாரும் இந்த நம்பரை SAVE பண்ண SHARE பண்ணுங்க!
News August 12, 2025
குமரி: கூலி பட TICKET அதிக கட்டணம் வசூலா?

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் நாளை மறுநாள் (ஆகஸ்ட்.14) வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் குமரி மாவட்டத்தில் துவங்கி உள்ளது. தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் கட்டணம் வசூலித்தால் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் நாகர்கோயில் கோட்டாச்சியர் (04652279833) அல்லது <
News August 12, 2025
குமரி மக்களே, இந்த நம்பரை NOTE பண்ணிக்கோங்க..

குமரி ஆட்சியர் அழகு மீனா உத்தரவின்படி மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை கடைகளில் விற்பனை செய்யப்படுவது & உணவங்களில் விற்கப்படும் உணவின் தரம் குறித்த புகார்களை 9444042322 என்ற WHATSAPP எண்ணில் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். இந்த தகவலை எல்லோருக்கும் தெரியப்படுத்த SHARE பண்ணுங்க