News September 4, 2024
தனுஷ்கோடியில் 4 மாதங்களுக்கு ஒரு முறை நிகழும் மாயாஜாலம்

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் காற்றின் திசையால் நீரோட்டம் மாறுவதால் வடக்கு கடல் பகுதியில் உருவாக்கிய மணல் பரப்பில் நடந்து சென்று கரையோரத்தில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே வடக்கு கடல் மணல் பரப்பில் உருவாகும் இயற்கையின் மாயாஜாலத்தின் அழகினை சுற்றுலா பயணிகள். ரசித்து வருகின்றனர்.
Similar News
News August 16, 2025
ராமநாதபுரம்: நிவாரணம் பெரும் மீனவர்களின் பட்டியல் வெளியீடு

இராமநாதபுரம் மாவட்டம் (15.08.2025) பெரியபட்டினம் FRD-87 ஆண்கள் மீனவர் கூட்டுறவு சங்கம் அறிவிப்பு : மீனவ குறைவு கால நிவாரணம் பெறும் புதிய பயனாளிகளாக உள்ள மீனவர்கள் உறுப்பினர் எண் உள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ள ஆண்கள் மீனவ சொசைட்டி அலுவலகத்தில் அல்லது சங்கத் தலைவர் தொடர்பு
தொடர்பு எண்ணில் (99430 94334) அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 15, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

(15.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 15, 2025
ராம்நாடு: கால அவகாசம் நீட்டிப்பு

பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிக்கு முன்பதிவு செய்ய கால அவகாசம் ஆக. 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <