News December 12, 2025

தனி நபர் தீபமேற்ற முடியாது: அரசு தரப்பு வாதம்

image

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, மதுரை HC அமர்வில் தொடங்கியது. இதில் உச்சி பிள்ளையார் கோயில் தவிர, தனிநபராக வேறு எந்த இடத்திலும் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத நல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News December 12, 2025

கிருஷ்ணகிரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தங்கரையில் (டிச.13) “நலம் காக்கும் திட்டம்” முகாம் நடைபெறுகிறது. மருத்துவ பரிசோதனை, 3000 விதமான பரிசோதனைகள், எகோ, எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றது. முதியோர், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பல துறைகளில் நிபுணர் ஆலோசனைகள் வழங்கப்படும். முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

News December 12, 2025

வரலாற்றில் முதல்முறை.. விலை தாறுமாறாக மாறியது!

image

தங்கம், வெள்ளியை போல் முட்டை விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 40 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் முதன்முறையாக முட்டை கொள்முதல் விலை ₹6.15 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே ₹6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்க வாய்ப்புள்ளது. உங்க பகுதியில் முட்டை விலை எவ்வளவு?

News December 12, 2025

தமிழ்நாட்டில் இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

image

செதுக்கப்பட்ட பழங்கால கோயில்கள், அழகிய கடற்கரை, மேகங்களுக்குள் மறைந்திருக்கும் சிகரங்கள் என தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடமும் ஒரு தனித்துவ அழகை கொண்டது. அந்த வகையில், நாம் வாழ்நாளில் நிச்சயம் பார்க்கவேண்டிய சில இடங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!