News June 28, 2024

தனி நபர்கள் மற்றும் குழுக்களுக்கு கடன்

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள், கடன் விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 2, 2026

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (01-03-2025) ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தலைமை அலுவலக அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் மற்றும் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவசர தேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

News March 1, 2026

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மார்ச் 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்புப் பணிக்காகக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசரக் காலங்களில் அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளன.

News March 1, 2026

திண்டுக்கல்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0451-2432817 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க

error: Content is protected !!