News December 10, 2024
தனியார் பேருந்து U -Turn எடுத்தபோது விபத்து

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பேருந்து U Turn எடுத்தபோது, பேருந்து மீது பின்னால் வந்த லாரி பலமாக மோதியது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்தந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News August 7, 2025
செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், மறைமலைநகர், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், செயின்ட் தாமஸ் மவுண்ட், மதுராந்தகம் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <
News August 6, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு DSP தலைமையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் வட்டங்களில் உள்ள ஒன்பது காவல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தின் பொது மக்கள் பாதுகாப்புக்காக காவல் துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News August 6, 2025
செங்கல்பட்டு: நாக தோஷம் நீக்கும் அதிசய கோயில்

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் உள்ள காளத்தீஸ்வரர் கோயிலில் திருவண்ணாமலையில் தரிசனம் செய்துவிட்டு, ஒரு நாள் தங்கி சென்றதாக நம்பிக்கை உள்ளது. இதனாலேயே இங்கு ராகுவும், கேது ஒன்றன் பின் ஒன்றாக காட்சி தருகின்றனர். இது நாகம் அடையாளம் காட்டிய கோயிலாக கருதப்படுவதால், கனவில் பாம்பு வருதல் போன்ற நாக தோஷம் உடையவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.