News June 9, 2024
தனியார் நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல்

அண்ணா சாலையில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர் அன்பு(27). இந்நிறுவனத்தில் 5 டெம்போ வாகனங்களை யோகேஸ்வரன் வாங்கியுள்ளார். கடந்த 3 மாதமாக தவணை தொகை கட்டவில்லை. எனவே கொடுங்கையூர் காமராஜர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பறிமுதல் செய்ய சென்ற அன்பு உள்ளிட்டோரை யோகேஷ்வரன் மற்றும் அவரது ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News May 8, 2025
சென்னை: அரசு கல்லூரியில் சேர்வது எப்படி?

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் மே.27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 8, 2025
முதல் 5 இடங்களை பிடித்த அரசு பள்ளிகள்

முதல் 5 இடங்களை பிடித்த மாநகராட்சி பள்ளிகள்: நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், புலியூர் மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.36 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், நெசப்பாக்கம் மேல்நிலைப்பள்ளி 97.22 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் பள்ளி 95.59 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.