News August 24, 2024
தனியார் நிர்வாகத்துக்கு முதல்வர் எச்சரிக்கை

காரைக்கால் மாவட்டம் முழுவதும் குப்பை அள்ளுவதில் ஏற்பட்டிருக்கக் கூடிய தேக்க நிலையை குறித்து முதல்வரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன் இன்று நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர். முதல்வர் ரங்கசாமி ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாகிகளை அழைத்து ஒரு மாத கால அவகாசத்தில் சரி செய்யவில்லை என்றால் உங்களுடைய ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
Similar News
News April 8, 2026
கருத்துக்கணிப்புக்கு தடை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Poll) வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு நாளை முதல் அமலில் வந்து, வரும் 29-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 8, 2026
புதுவை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

புதுவை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News April 8, 2026
புதுச்சேரியில் ரூ.6.71 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.69 லட்சம் பணம், ரூ.61.37 லட்சம் மதிப்புள்ள மதுபானம், ரூ.6.71 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.


