News July 9, 2024
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 12 ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இம்முகாமில் கலந்து கொள்ள 18 வயது முதல் 35 வயது வரையிலான 10 ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
அரியலூரில் கேட்டதை அருளும் துர்கை அம்மன்!

அரியலூர் மக்களே பதவி உயர்வு, பணியிட மாற்றம் வேணுமா! அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயிலில் துர்கை அம்மன் காட்சியளிக்கிறார். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியட மாற்றம் விரும்புவோர் துர்க்கை அம்மனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் கிட்டும் என்பது ஐதீகம். பதவி உயர்வு, பணியிட பெற விரும்புவோர் இங்க போயிட்டு வாங்க. SHARE பண்ணுங்க!
News August 11, 2025
அரியலூர்: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <
News August 11, 2025
அரியலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

அரியலூர் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 7 உதவியாளர்கள் மற்றும் 21 எழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் <