News August 4, 2025

தனிநபர் திட்ட தொகை வழங்க புதிய திட்டம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்ற புதிய திட்டத்தில் தனிநபர் திட்ட தொகை வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 04546-260995, 9445029480 என்ற தாட்கோ அலுவலக தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர்‌ ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 14, 2025

தேனி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க மறக்காம SHARE செய்யுங்க…

News November 14, 2025

வாக்காளர்களுக்கு உதவி மையம்: கலெக்டர் தகவல்

image

வாக்காளர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு உதவி மைய முகாம்களானது தேனி மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணியில் ஈடுபட்டுள்ள 1226 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், வாக்காளர்கள் தங்களது பகுதிகளிலே ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்யும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 13, 2025

கூடுதல் வாகனங்களை துவக்கி வைத்த தேனி எஸ்.பி

image

தேனி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் புகார் அழைப்புகளை உடனடியாக அணுகி தீர்வு காணவும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள், மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு உடனடியாக விரைந்து சென்று தீர்வு காணும் வண்ணம் 8 கூடுதல் நான்கு சக்கர ”Quick Reaction Team” வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹ ப்ரியா துவக்கி வைத்தார்.

error: Content is protected !!