News November 15, 2024
தனிநபர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன் சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் கைவினைக் கலைஞர்களுக்கு கடன் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே தஞ்சையில் வசிக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய சீக்கிய ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து சமர்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
தஞ்சை: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News March 6, 2026
தஞ்சை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் mylpg என்று<
News March 6, 2026
தஞ்சை மக்களே இன்று இதை மறக்காதீங்க!

தஞ்சை மக்களே இன்று காலை 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5:30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…


