News December 10, 2025
தந்தை பெரியார் விருது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்காக தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2025-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவதற்கு தகுதி உடையவர்கள் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து வரும் 18.12.25க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 07) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!