News May 7, 2025
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

மாரண்டஅள்ளி மேல் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் ஹரிராம். இவர் 1ஆம் வகுப்பு படித்து வருகின்றார். பள்ளி விடுமுறை என்பதால் நேற்று அங்கு உள்ள தண்ணீர் தொட்டியில் நண்பர்களுடன் நேற்று விளையாடும் போது, ஹரிராம் தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் விரைந்து காப்பாற்ற முயன்றனர். அதற்குள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து மாரண்டஹள்ளி காவலர்கள் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 15, 2025
தருமபுரி: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1)பான்கார்டு: NSDL 2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
தருமபுரி: வாட்ஸ்அப் இருந்தால் போதும் இது ஈஸி!

தருமபுரி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
தருமபுரி: 12th போதும், ரூ.2,09,200 சம்பளம்!

தருமபுரி மக்களே, மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுனர் & பயிற்றுனர் அல்லாத 14,967 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,500 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கு <


