News November 16, 2024
தட்டு எறிதலில் தேனி மாணவர் சாதனை

கம்பம் எம்.பி.எம். மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் தாரனேஷ் ஈரோட்டில் நடைபெற்ற 2024 -2025க்கான குடியரசு தின தடகள போட்டிகளில் பங்கேற்று தட்டு எறிதல்,குண்டு எறிதலில் முதலிடம் பெற்று தங்க பதக்கத்தை தட்டி சென்றார். தட்டு எறிதலில் 2003-ல் 47.49 மீட்டர் எறிந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருந்தது. தற்போது நடந்த போட்டியில் தாரனேஷ் 48.70 மீட்டர் எறிந்து 21 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
தேனி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

தேனி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <
News March 1, 2026
தேனி: GAS சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News March 1, 2026
தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்.!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால்<


