News November 22, 2025
தட்டி தூக்கிய தங்க மகள்கள் PHOTOS

2025 உலக குத்துச்சண்டை கோப்பை பதக்கப்பட்டியலில், இந்தியா, 9 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து வரலாறு படைத்தது. குறிப்பாக, இறுதிப் போட்டியில், பெண்கள் 7 தங்கப் பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தினர். இந்த சாதனை, நாட்டில் பெண்கள் விளையாட்டு வளர்ச்சிக்கு பெரிய ஊக்கமாக உள்ளது. மேலே தங்கம் வென்ற பெண்கள் யார் என்று போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
Similar News
News February 4, 2026
SPORTS 360°:பில்லியர்ட்ஸில் பங்கஜ் அத்வானி அசத்தல்

*இலங்கைக்கு எதிரான 3-வது டி20-ல் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி *U19 உலகக் கோப்பை கிரிக்கெட்டின், முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் *சர்வதேச ஸ்குவாஷில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அனாஹத் சிங் தேர்வு *ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பங்கஜ் அத்வானி முன்னேறியுள்ளார்
News February 4, 2026
உச்சத்தை தொட்ட இந்தியா – சீனா வர்த்தகம்!

இந்தியா-சீனா இருதரப்பு வர்த்தகம் 2025-ல் ₹13,000 கோடியை எட்டியுள்ளதாக சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங் தெரிவித்துள்ளார். இது இதுவரை இல்லாத அளவிலான உச்சபட்ச சாதனை என கூறியுள்ள அவர், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கு சீனா ஆதரவளிப்பதாகவும், உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தியாவுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் சூ தெரிவித்துள்ளார்.
News February 4, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


