News December 20, 2025

தட்கல் டிக்கெட் எடுப்பதில் சிரமமா? இதோ வழி

image

அவசர பயணங்களுக்காக தட்கல் புக்கிங் செய்தால், டிக்கெட் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இதை தவிர்க்க IRCTC-ன் E-Wallet பயன்படுத்துங்கள். *நொடிப்பொழுதில் நேரடியாக டிக்கெட் புக் ஆகும் *Payment failure வாய்ப்பும் குறைவு *டிக்கெட் ரத்தானாலும், உடனடியாக Wallet-ல் பணம் வரும். எனினும், பணத்தை Withdraw செய்ய முடியாது என IRCTC கூறுகிறது. வழக்கமாக Bank Transaction ரத்தானால் பணம் வருவதற்கு 1-2 நாள்கள் எடுக்கும்.

Similar News

News December 21, 2025

சிலிர்ப்பூட்டும் சமந்தாவின் லேட்டஸ்ட்!

image

படங்கள், வெப் சீரிஸ்கள், விளம்பரங்கள் என பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த சமந்தா தவறுவதில்லை. புதிது புதிதாக போட்டோஷூட் செய்து, அந்த போட்டோக்களை SM-ல் பகிர்வது வழக்கம். இம்முறை கிளாஸி லுக்கில் அவர் தோன்றியுள்ளார். இதை பார்த்து சிலிர்த்து போயுள்ள ரசிகர்கள், திருமணத்திற்கு பிறகு கூடுதல் பொலிவு பெற்றுள்ளீர்கள் என கமெண்ட் செய்கின்றனர். போட்டோக்களை மேலே SWIPE செய்து பார்க்கவும்.

News December 21, 2025

இரவு 10 மணிக்கு மேல் அந்தப் படம் பார்க்கிறீர்களா?

image

இரவில் ஹாரர் படங்கள் பார்ப்பதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். பயத்துடன் அந்தப் படங்களை பார்த்தாலும், அந்த வழக்கத்தை கைவிட மாட்டார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தூங்கச் செல்லும் முன்பு, அதாவது 10 மணிக்கு அத்தகைய படத்தைப் பார்ப்பது, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. நீங்கள் இரவில் ஹாரர் படம் பார்ப்பவரா? கமெண்ட் பண்ணுங்க.

News December 21, 2025

காண்டம் விலையை குறைக்க போராடும் பாகிஸ்தான்

image

பாக்., மக்கள் தொகை ஆண்டுக்கு சுமார் 6 மில்லியன் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், காண்டம் விலையில் 18% விற்பனை வரியை குறைக்க IMF-யிடம் பாக். PM ஷெபாஸ் ஷெரீஃப் கோரினார். ஆனால் அதனை ஏற்க IMF மறுத்ததுள்ளதுடன், வரிக்குறைப்பு குறித்து அடுத்த பட்ஜெட்டில் மட்டுமே விவாதிக்க முடியும் என தெரிவித்துள்ளது. பாக்., பொருளாதரம் பெருமளவு IMF கடன்களை நம்பியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!