News October 27, 2024

தடை செய்யப்பட்ட குட்கா விற்ற பெண் உட்பட மூவர் கைது

image

ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் கையில் தெருவில், ஒரகடம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த பெட்டிகடையில் விற்பனைக்காக குட்கா வைத்திருந்த கங்காதரன் (42), வல்லம் மேட்டு தெருவில் பெட்டிகடையில் குட்கா விற்ற மோகன்பாபு (45), பனையூரில் கிராமத்தில் குட்கா விற்ற கீதா (22) உள்ளிட்ட மூவரை ஒரகடம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 16, 2026

ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கர விபத்து!

image

காஞ்சிபுரம்; வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவகம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில், மின் கம்பம் சேதமடைந்து, காரின் மேல் விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காரில் இருந்த டிரைவர், 3 பெண்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

News February 16, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து போலிசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!