News December 27, 2025
தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து

மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில், திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை புரிந்துள்ளனர். இவர்களை மாநில மூத்தோர் தடகள சங்க துணைத் தலைவரும், திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவருமான ப.கார்த்தி வேல்மாறன் இன்று (டிச.26) பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News December 30, 2025
தி.மலை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News December 30, 2025
தி.மலை: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்-நாளையே கடைசி!

தி.மலை மக்களே, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி தொடர்பான செயல்பாடுகளுக்கும் நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் டிச.31 ஆம் தேதிக்குள் PAN அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய தேவையில்லை. இந்த <