News July 10, 2025
தஞ்சை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
Similar News
News July 10, 2025
பேருந்து நிலையக் கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

பட்டுக்கோட்டை நகராட்சி, நரியம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையக் கடைகள் மற்றும் ஆண்டு குத்தகை இனங்களுக்கு வருகின்ற 11.07.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 11க்கு நடைபெற இருந்த பொது ஏலம் /ஒப்பந்தப்புள்ளி நிர்வாக காரணங்களால் 17.07.2025க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொது ஏலம் 17.07.2025 வியாழக்கிழமை அன்று காலை 11மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் என நகராட்சி அறிவித்திட்டுள்ளது.
News July 10, 2025
சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்( 2/1)

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW
News July 10, 2025
தஞ்சை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா? ( 1/1)

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <