News January 22, 2026
தஞ்சை: ATM-ல் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே ATM-ல் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.
Similar News
News February 5, 2026
தஞ்சை: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News February 5, 2026
தஞ்சை: மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண்

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை வித்யாநகரைச் சேர்ந்த அனீஷ் பாத்திமா நேற்று தன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கணவரைப் பிரிந்து காலணி கடை நடத்தி வந்த இவர், தன் மகள்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பிய நிலையில், பிற்பகலில் உறவினர் ஒருவர் வந்து பார்த்தபோது படுக்கை அறையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதையடுத்து மருத்துவக் கல்லூரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 5, 2026
தஞ்சை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லி<


