News October 29, 2025
தஞ்சை: 12th போதும் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
Similar News
News October 29, 2025
போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 2ம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான
தயாராகி வரும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்விற்கான முழு மாதிரித் தேர்வு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் எதிர்வரும் ஆக் 31, நவ 3,5 தேதிகளில் நடைபெற உள்ள என ஆட்சியர் தகவல்.
News October 29, 2025
தஞ்சை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 29, 2025
சிறுமியை கர்ப்பம் ஆக்கியவருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பகுதியில் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியதாக அய்யாதுரை (40) என்பவரை காவல்துறையினர் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அய்யாதுறைக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று (அக்.28) தீர்ப்பளித்தார்.


