News April 12, 2026

தஞ்சை: விபத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில், ஏற்கனவே உயிரிழந்த இருவருடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிரஞ்சன் (19) என்ற இளைஞரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!