News January 14, 2026

தஞ்சை: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

image

தஞ்சை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 23, 2026

தஞ்சை: ரயில் பயணிகளுக்கு GOOD NEWS!

image

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாம்பரம் – ராமேஸ்வரம் விரைவு ரயில், தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயிலை பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து பாம்பன் விரைவு ரயில் பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினத்திலும்; செங்கோட்டை அதிவிரைவு ரயில் பேராவூரணியிலும் வரும் 26.1.26 முதல் நின்று செல்லும் என மத்திய ரயில்வே துறை கூறியுள்ளது.

News January 23, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வருகின்ற ஜனவரி 26 குடியரசு தினம் அன்று காலை 11 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கிராம வளர்ச்சிக்குத் தேவையான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். மேலும், தங்களது கோரிக்கைகளைக் கூறி அதற்கான தீர்வையும் பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!