News September 20, 2025

தஞ்சை: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தஞ்சை மக்களே கவனிங்க! லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பியை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே கிளிக் <<>>செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 20, 2025

தஞ்சாவூர்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல் !

image

தஞ்சாவூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 20, 2025

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் வேலை!

image

அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கீழ்க்கண்ட 1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்படவுள்ளது.
1.பதவியின் பெயர் Account Assistant
2.கல்வித்தகுதி B.Com (or) B.Sc, Mathematics with PGDCA
3.ஒப்பந்த ஊதியம்: Rs.18,000/Per Month
4.விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதல்வர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்
5.கடைசி தேதி: 30.09.2025
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 20, 2025

தஞ்சாவூர்: 15 வயது சிறுமி கர்ப்பம், போக்சோவில் இளைஞர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, அன்பழகன்(31) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பழகியுள்ளார். இதனால் சிறுமி இரண்டு மாத கர்ப்பமான நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் அன்பழகனை போக்சோவில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!