News January 18, 2026
தஞ்சை: ரேசன் கார்டு உள்ளவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கார்டில் ஏதேனும் குறைபாடு இருந்தால் மக்களின் குறைகளை கேட்டு, அதை சரி செய்ய மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் வருகிற ஜன.24 அன்று வட்டார வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், அலுவலரிடம் மனுக்கள் கொடுத்து பயன்பெறுமாறு’’ மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 6, 2026
தஞ்சாவூர்: ATM யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

தஞ்சாவூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால்<
News February 6, 2026
தஞ்சை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் <
News February 6, 2026
தஞ்சை: ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

கும்பகோணம் வழியாக திருச்சி – தாம்பரம் இடையே செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் இனி செவ்வாய், புதன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி, இந்த ரயில் இனி 16808 (திருச்சி: 0535 – தாம்பரம்:1230) & 16807 (தாம்பரம்:1530-திருச்சி:2240) ஆகிய எண்களுடன் அதிவிரைவு ரயிலாக இயங்கும்.


