News March 26, 2026

தஞ்சை: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma, ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE. <<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News April 8, 2026

தஞ்சையில் தேர்தல் பாதுகாப்பு பணி ஆய்வு: எஸ்.பி நேரடி விசிட்

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வந்துள்ள எல்லை பாதுகாப்புப் படை (BSF) வீரர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து ஆய்வு செய்தார். தேர்தல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் & பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்வது குறித்து வீரர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

News April 8, 2026

தஞ்சை: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

தஞ்சாவூர்: அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி

image

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பகுதியில் முக்கிய நபராக அறியப்படுகின்ற மதிமுக துணை பொதுச்செயலாளர் இரா.முருகன் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், அதிமுக தஞ்சை மாவட்ட செயலாளர் ஆர்.கே.பாரதிமோகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது தஞ்சை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

error: Content is protected !!