News December 15, 2025

தஞ்சை: ரூ.1000 வரலையா இதை பண்ணுங்க!

image

தஞ்சை மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1.இங்கு <>கிளிக் <<>>செய்து கணக்கு உருவாக்குங்க.
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 18, 2025

தஞ்சை: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

தஞ்சை மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News December 18, 2025

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் 100 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருது (2025-2026) மற்றும் தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படுகிறது. விருது பெற விரும்புவோர் (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News December 18, 2025

பட்டுக்கோட்டை நிதி நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் திருட்டு

image

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை புது உடையார் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தேரடி தெருவில் உள்ள வணிக வளாகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று காலை அலுவலகத்தை திறக்கச் சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அலுவலகத்துக்குள் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ₹1 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!