News December 22, 2025

தஞ்சை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) உள்ள 764 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-28
3. சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400
4. கல்வித் தகுதி: DEGREE / ITI / DIPLOMA
5. கடைசி தேதி: 01.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
7. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

Similar News

News December 22, 2025

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

image

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04362-230121,
மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077,
விபத்து அவசர வாகன உதவி – 102,
குழந்தைகள் பாதுகாப்பு – 1098,
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993,
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111,
காவல் கண்காணிப்பாளர் – 04362-277110.
பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.

News December 22, 2025

தஞ்சை: பைக் கவிழ்ந்து இளைஞர் பலி

image

திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு சேர்ந்த சிவமணி கச்சமங்கலத்திலிருந்து இளங்காடு நோக்கி பைக்கில் பிள்ளை வாய்க்கால் கரையில் வந்தபோது, பைக் வாய்க்காலில் விழுந்து படுகாயமடைந்தார். அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்

News December 22, 2025

தஞ்சை: படிக்க சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

கும்பகோணம் அருகே மாலை நேர தனி வகுப்பில் படிக்க வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏசி மெக்கானிக் விக்னேஷ் (32) என்பவரை மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆசிரியையின் கணவரான விக்னேஷ், மனைவி இல்லாத நேரத்தில் சிறுமிக்கு இந்த தொல்லையை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.

error: Content is protected !!