News December 23, 2025
தஞ்சை: ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சரபோஜிராஜபுரம் கிராம எல்லைக்கு உட்பட்ட ரயில்வே கேட் அருகில் அய்யம்பேட்டை பண்டாரவாடை இடையில் சேலத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பேசன்ஜர் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தவலறிந்து வந்த போலீசார், யார் இவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 24, 2025
தஞ்சை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 24, 2025
தஞ்சை: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

தஞ்சை மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 2,06,503 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், தஞ்சை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள <