News January 3, 2026
தஞ்சை: ரயிலில் அடிபட்டு துடிதுடித்து பலி!

தஞ்சை ரெயில் நிலையத்திற்கும் குடிகாடு ரெயில் நிலையத்திற்கும் இடையில் 300 மீட்டர் தொலைவில் தண்டாவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் செம்மொழி விரைவு ரெயிலில் அடிபட்டு பலியானார். இது பற்றி தகவல் அறிந்த தஞ்சை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதிய வர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 24, 2026
தஞ்சை: ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று (ஜன.23) மருத்துவக்கல்லூரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புடைய காணாமல்போன 111 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராாம் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், காவல் ஆய்வாளர் சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.
News January 24, 2026
தஞ்சை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

தஞ்சை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!
News January 24, 2026
தஞ்சை: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

தஞ்சை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <


