News October 13, 2025
தஞ்சை: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!

ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(65). இவர் தனது வீட்டு பின்புறம் கால்நடைகளுக்கு தீவனம் வைக்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து ஒரத்தநாடு காவல்துறை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
தஞ்சை: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!
News March 4, 2026
தஞ்சை: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
தஞ்சாவூர்: முதல்வருக்கு நன்றி தெரிவித்த விஜய்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், தனது ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டினார். அப்போது தனக்கு ஆதரவாக பேசிய பலருக்கும், குறிப்பாக முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் அப்போது பூசி மொழுகுவது போல் பேசியதாகக் குறிப்பிட்ட விஜய், அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.


