News December 7, 2024

தஞ்சை மாவட்ட போலீஸ் எச்சரிக்கை

image

களிமேடு கிராமத்தை சேர்ந்த் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலன் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. அப்பெண் காதலனை திருமணம் செய்து கொண்டு விசாரணையை முடித்து வைக்க கோரினார். நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக பெண்ணிற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபாேன்ற புகார்களுக்கு கடும் தண்டனை என தஞ்சை மாவட்ட போலீஸ் எச்சரித்தது.

Similar News

News March 3, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்.02) இரவு 10 முதல் இன்று (மார்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 2, 2026

தஞ்சை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

தஞ்சை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா<> இங்கு க்ளிக் <<>>செய்து புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News March 2, 2026

தஞ்சை: +2 பொதுத்தேர்வை 333 மாணவர்கள் எழுதவில்லை

image

தஞ்சாவூர் மாவட்டதில் இன்று‌ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு 111 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 105 அரசு பள்ளிகள், 40 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 84 தனியார் பள்ளிகள் என 229 பள்ளிகளில் பயிலும் 12,755 மாணவர்கள், 14,099 மாணவிகள் உட்பட மொத்தம் 26,854 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இந்நிலையில் 333 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!