News December 25, 2025
தஞ்சை மாவட்ட தீயணைப்பு நிலைய எண்கள்!

1. தஞ்சாவூர்-04362-238301,
2. ஒரத்தநாடு-04372-233422
3. பேராவூரணி-04343-232401
4. திருவிடைமருதூர்- 0435-2460101
5. கும்பகோணம்-0435-2431101
6. திருவையாறு-04362-260101
7. பாபநாசம்-04374-222101
8. திருக்காட்டுப்பள்ளி-04362-280401
9. பட்டுக்கோட்டை-04373-222101. இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News December 25, 2025
தஞ்சாவூர்: ஆயுளை நீடிக்கும் அற்புத கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிஜயமங்கலத்தில் விஜயநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. மேலும் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க !
News December 25, 2025
தஞ்சாவூர்: இனி பட்டா பெறுவது ஈசி!

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? <
News December 25, 2025
தஞ்சாவூர்: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


