News December 31, 2025

தஞ்சை மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மது அருந்திவிட்டு வாகனங்களில் அதிவேகமாக செல்வது, சாகசம் செய்வது மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை இயக்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 94981-00805,04362-277466 புகார் தெரிவிக்கலாம். பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவித்துள்ளது.

Similar News

News February 1, 2026

தஞ்சை: டிகிரி போதும்-அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

தஞ்சை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தஞ்சை மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News February 1, 2026

தஞ்சை மக்களே.. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

image

தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்

1. மொத்த பரப்பளவு: 3,411 ச.கி.மீ.
2. மொத்த மக்கள்தொகை: 24,05,890 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 8
4. நாடாளுமன்ற தொகுதிகள்: 2
5. வட்டங்கள்: 10
6. பேரூராட்சிகள்: 20
7. நகராட்சிகள்: 2
8. மாநகராட்சிகள்: 2
9. ஊராட்சி ஒன்றியங்கள்: 14
10. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!