News February 24, 2026

தஞ்சை மாவட்ட கால்நடைத் துறையில் வேலை!

image

தஞ்சாவூர் மாவட்ட கால்நடைத் துறையில், கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். மேலும் விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் வருகிற 26-ம் தேதி நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News February 25, 2026

தஞ்சை: அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்

image

முன்னாள் அமைச்சர் வெள்ளூர் வீராசாமி இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அ.தி.மு.க-வை சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது உணவுதுறை மற்றும் வணிகவரி துறை அமைச்சராக பணியாற்றினார். ஒரத்தநாடு அடுத்துள்ள வெள்ளூர் கிராமத்தில் அவரது உடலுக்கு அ.தி.மு.க-வினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News February 25, 2026

தஞ்சை: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

image

தஞ்சை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 25, 2026

தஞ்சை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம்..!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!